GuidePedia

0
சூப்பர் ஸ்டார் நடிப்பில் டிசம்பர்-12ம் தேதி வெளிவரும் படம் லிங்கா. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் ரசிக்க வைத்தது.இப்படம் ரிலிஸ்க்கு முன்பே வசூல் வேட்டையை நடத்த ஆரம்பித்துள்ளது.

linga tholikatchi urimar 32 kodi


தற்போது வந்த தகவலின் படி படத்தின் தொலைக்காட்சி உரிமையை தமிழகத்தின் ஆளுங்கட்சி சார்ந்த தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

லிங்கா படத்தை ரூ 32 கோடி கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த படத்தையும் இத்தனை தொகை கொடுத்து எந்த தொலைக்காட்சியும் வாங்கியது இல்லை.

தொலைக்காட்சி வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனையாக கருதபடுகிறது. 

Post a Comment

 
Top