GuidePedia

0
நடிகர் அஜித் படத்தின் ஒரு ஸ்டில் வந்திராதா என அவரது ரசிகர்கள் எப்போதும் வெயிட்டிங் தான். இந்நிலையில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் இன்னும் வெளிவரவில்லை.
actore ajithkumar


ஆனால், சிலர் நாளை கண்டிப்பாக டீசர் வரும் என சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கின்றனர். மேலும் ரசிகர்கள் அஜித் படத்தின் டீசர் வருவதை பேனர் வரை அடித்து விட்டனர்.

இதனால் ரசிகர்களின் விருப்பத்தை படக்குழு நிறைவேற்றுவார்களா?… என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அஜீத் ரசிகர்களை ஏன்தான் இந்த படக்குழுவினர் சோதிக்கிறார்களோ தெரியவில்லை..

Post a Comment

 
Top