WIN AVI All in One Converter பெயருக்கேற்றப்படி ஆல் இன் ஒன் கன்வர்ட்டராக செயல்படுகிறது. 20 எம்பி கொள்ளளவு உடையது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்திட சுட்டி:
Download WIN AVI All in One Converter For Free
இந்த மென்பொருளில் Recently Used, Popular Devices, Mobile Phone, Apple Family, PMP, DVD/VCD, Game Consloe, Common Video File, HD Video File, Common audio File, HD Video File, Ringtone போன்ற தலைப்புகளில் பல்வேறு வசதிகளை கொடுத்திருக்கின்றனர்.
தேவையான வசதியைப் பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய வடிவங்களை கோப்புகளை கன்வர்ட் செய்துகொள்ளலாம்.
நீங்கள் கன்வர்ட் செய்ய வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து, அது எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்துவிட்டு, கன்வர்ட் கொடுத்தால் உங்களுக்கு தேவையான பார்மட்டில் அந்த பைலானது கன்வர்ட் ஆகிவிடும்.
பயன்படுத்திப் பாருங்கள். பயனுள்ளதாக இருக்கும்.

This comment has been removed by a blog administrator.
ReplyDelete