இசை என்றாலே நினைவுக்கு வருவது நடனம். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முதன்முறையாக இயக்கும் வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் Single Track ரிலீஸ் விழா இவ்விரண்டையும் ஒருங்கிணைந்து வழங்குகிறது.
'வானவில் வாழ்க்கை' பாடல் வெளியீட்டை உலகெங்கிலும் உள்ள நடனம் பயிலும் இளைஞர்கள் பங்குபெறும் 'JB's டான்ஸ் சாம்பியன்ஷிப் 2014' என்ற நடன நிகழ்ச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.
இப்போட்டியை பிரபல நடன இயக்குநர் ஜான் பிரிட்டோ நடத்துகிறார் . 'இப்போட்டி பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என மூன்று பிரிவினருக்கு நடத்தப்படவுள்ளது.
இத்தகைய புது முயற்சியை மெருகேற்றுவது போல் அமையவுள்ளது ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் இந்த ஒற்றை பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ' எனக்கூறி மகிழ்கிறார் நடன இயக்குனர் ஜான் பிரிட்டோ. 'நான் இயக்கும் முதல் படத்தின் இசையை வித்தியாசமான முறையில் வெளியிட இப்போட்டி மேடை சரியானதாக அமையவுள்ளது.
இந்த ஒற்றை பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் ' என்றும் , 'இப்படத்தின் பாடல்கள் வெளியீடு விரைவில் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது' என்றும் பெருமிதத்தோடு கூறுகிறார், 'வானவில் வாழ்க்கை' படத்தின் இசையமைப்பாளரும் மற்றும் இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் .

Post a Comment