GuidePedia

0
சீன நாட்டு தயாரிப்புகள் இந்தியாவில் அதிகம் விரும்ப்படுகிறது. அந்த வகையில் சீன போன்களின் விற்பனை ஜோராக நடைபெறும் இக்காலத்தில் சீன தயாரிப்பான ரெட்மி நோய் போன்கள் இன்றுமுதல் விற்பனை கிடைக்கும் என ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
redmi note 4g smartphone

குறைந்த விலை, அதே சமயம் அதிக வசதிகள் தான் சீன தயாரிப்புக்கு இந்திய சந்தையில் கிடைக்கும் மாபெரும் ஆதரவாகும்.
ரெட்மி நோட் 4G செல்போனில் 5.5 அங்குல திரை, 5, 13 பிக்சல் திறன் கொண்டு முன், பின் கேமரா உள்ளது.

இதன் விலை ரூபாய் 8,999 ரூபாய். பிரபல முன்னணி ஆன்லைன் வர்த்தக இனையதளமான பிலிக்கார்ட்டில் முன் பதிவு செய்தும் இந்த போனை வாங்கலாம்.

Post a Comment

 
Top