ஆப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இவை அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 தொடர்பான தகவல்களும் கசிய ஆரம்பித்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் இப்புதிய கைப்பேசியில் அதன் கமராவில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் DSLR எனும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட அதி துல்லியம் வாய்ந்த கேமரா உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் iPhone 7 கையடக்கத்தொலைபேசியை Apple நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோன் பற்றிய அறிமுக வீடியோ இது..

Post a Comment