GuidePedia

0
சர்ச்சைக்கு பெயர் போனவர் நாயகன் ராம்கோபால் வர்மா. அவர் இயக்கும் புதிய படம் ஸ்ரீதேவி.

இது மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே உள்ள தாகாத உறவு பற்றிய படம். படத்தின் போஸ்டர் முதல் தற்பொழுது வெளிவந்துள்ள ஸ்டில்ஸ் வரை அனைத்து சர்ச்சையை தான் ஏற்படுத்தியுள்ளன.
shakila-sridevi

படம் வெளிவந்தால் இதற்கு முன்வந்த கவர்ச்சி பாம் ஷகிலாவின் படங்களையே பின்னுக்கு தள்ளிவிடும் போல் இருக்கின்றது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். 

Post a Comment

 
Top