GuidePedia

0
சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் மாஸ். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், நயன்தாரா, ப்ரணிதா நடித்து வருகின்றனர்.

surya-pei-padam


இப்படம் ஆவிகள் கதையம்சம் கொண்டது என அனைவரும் கூறி வருகின்றனர். படத்தின் சில காட்சிகளை எடுக்க படக்குழு பல்கேரியா செல்ல உள்ளது.படம் அடுத்த வருடம் ஏப்ரல்-14 தேதி வரும் என தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top