GuidePedia

0
மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கேத்ரினா. இவர் அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

anushka-kethrina-challenge


இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். இதில் இருவருக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் நிஜமாகவே போட்டி ஆரம்பித்து விட்டதாம்.

அனுஷ்கா ஒவ்வொரு மூமண்டிற்கும் தான் நன்றாக ஆடியிருக்கேனா? என்று கேட்டு மானிட்டரை பார்த்த பின் தான் அடுத்த காட்சிக்கு செல்வாராம். அந்த அளவிற்கு கேத்ரினா நடனத்தில் கடும் சவால் கொடுத்தாராம்.

Post a Comment

 
Top