காதல் தோல்வியால் மனிதர்கள் மட்டும் சாவதில்லை... சில நேரங்களில் சில விலங்குகள் கூட பிரிவு ஆற்றாமையால் தம்மைதானே வருத்திக்கொண்டு இறந்துவிடும் நிலை இன்றும் உள்ளது.
அன்னப்பறவை தான் ஜோடியை விட்டு பிரிந்தால் இறந்து விடும் என கேள்விப்படிருக்கும் நமக்கு, இந்த பாம்பின் செயலைப் பார்த்தால் எல்லா உயிர்களுக்கு காதல் பொதுவானதுதான் என்பதை உணர்த்துகிறது. தன்னை தானே கடித்துக்கொண்டு, துடிதுடித்து இறக்கும் இந்த பாம்பின் நிலை பரிதாபம்தான்.

Post a Comment