GuidePedia

0
சுய இன்பம் பற்றி மருத்துவர்கள் ஆரோகியமான ஒன்றாக சொல்லி இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நல்லது என்று சொல்ல வில்லை.

தனக்கு அது இப்போது தேவை என்ற உணர்வினாலும் ,இதை யாருடனும் பேசி முடிவு எடுக்க முடியாது என்பதாலும் ,காம உணர்வை தூண்டக்கூடிய படங்களும் ,சினிமா ,இன்டர்நெட் போன்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வலை விரித்து வைத்திருப்பதாலும் ஆண் என்ன செய்வது என்று குழம்பி திரிகிறான் .
suya inbam seiyalama

தினமும் பல ஆண்கள் இதே கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள் தான் சுய இன்பம் செய்யலாமா ?

அளவுக்கு அதிகமா எது செய்தாலும் ஆபத்தில்தான் முடியும். அது உணவாக இருக்கட்டும். அல்லது செக்சாக இருக்கட்டும். இயற்கைக்கு மாறாக, இயற்கை எதிராக செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் கட்டாயம் உண்டு.

எனவே சரியான அளவில் செய்யப்படும் எந்த ஒரு வேலையும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உடலுக்கு ஒவ்வாத வகையில் நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே ஆபத்தானவைதான்.
 .

Post a Comment

 
Top